Monday, January 31, 2011

அவள் தாய், அவளை வணங்குங்கள் !


அவள் தாய்,
அவளை வணங்குங்கள் !

அவள் தாய்,
அவளை வணங்கு.

அவளில்லை என்று
அழுது அரற்றாதே!

அவளுக்கு
நீ மட்டுமா குழந்தை?
"உலகமே"
அவள் குழந்தை.

அவள்,
சாதாரண தாய் அல்லள்.
அருள்த் தாய்.

No comments:

Post a Comment