சிவந்ததாய், கனந்தததாய்,
உயர்ந்ததாய், வளர்ந்ததாய்,
உருத்ததாய், வலுத்ததாய்,
சிறுத்ததாய், பெருத்ததாய்,
மணத்ததாய், இனித்ததாய்,
சினத்ததாய், குணத்ததாய்,
வெளுத்ததாய், பழுத்ததாய்,
சிறியதாய், பெரியதாய்,
இளையதாய், முதியதாய்,
புதியதாய், பழையதாய்,
கனியதாய், காயதாய்...
அந்தத் தாய்க்கு
எத்தனைக் குழந்தைகள்?
நாள்தோறும் அவற்றுக்கும்]
'அமுது' ஊட்ட வேண்டாமா?
No comments:
Post a Comment