Thursday, February 10, 2011

தலையணை

 படுக்கை...
ஒரு சுகம்
ஒரு இன்பம்
ஒரு ஓய்வு
ஒரு உயிர்ப்பு
ஒரு மீட்சி
ஒரு மாற்றம்
ஒரு தெளிவு
ஒரு மெலிவு
ஒரு முடிவு
சில சமயம் ....
அது ஒரு  ஞானம் !
 

No comments:

Post a Comment