Thursday, February 24, 2011

குறள்


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து -குறள்
பொருள்:
வீரம் உடைய அரசன் ஒடுங்கி இருத்தல்
போருக்கு எழுந்த ஆட்டுக் கடா
தாக்குவதற்காகப்
பின்னோக்கி நகர்வது போலாம்.

No comments:

Post a Comment