Monday, February 28, 2011


என்னோடு
நீ வாழ்ந்த
இந்த ஜென்மத்துக்குக்
கைமாறாக
உன்னோடு நான் வாழும்
இன்னொரு ஜென்மம் தா.

No comments:

Post a Comment