Monday, February 28, 2011

குருதியைப் போல்.


சுவாசம் கூட
உட்புகுந்து
வெளியேறி விடுகிறது;
உயிரைப் போல்...

கண்ணில் புகுந்த நீ
நிரந்தரமாய்
தங்கி விட்டாய்
குருதியைப் போல்.

No comments:

Post a Comment