Sunday, February 27, 2011

எடை


எடை காட்டும் எந்திரங்கள்
பொய் சொல்லும்.
உன்னைக் காதலிப்பவனைக் கேள்
நீ எத்தனைக் கனமானவள் என்று.

உன் புன்னகையின் கனத்தையே
தாங்க முடியாதவன்
உன் கண்ணீரின் கனத்தில் என்னாவேன்?

No comments:

Post a Comment