Tuesday, February 22, 2011


வாழ்க்கையே ஒரு பயணம்தான்.
பயணம்கூட வாழ்க்கையின் ஒத்திகையே.

வாழ்வும் பயணங்களும்
வாழ்க்கைப் பயணங்கள்தாம்.

இரண்டுக்கும் துணை வேண்டும்- மனம்
ஏற்கின்ற இணை வேண்டும்.

இல்லையெனில் இன்பமில்லை;
இரண்டாலும் பய்னுமில்லை.

No comments:

Post a Comment