Monday, February 21, 2011

மாணவமரணங்கள்


மாணவமரணங்கள்

அன்புசால் நண்பர்களே,
தஞ்சை தமிழ்ப் பல்கலக் கழகப் பேராசிரியர்
முனைவர் பழநிவேல் அவர்கள்
மாணவ மரணங்கள் பற்றிய
ஆய்வு நூலே வெளியிட்டிருப்பதாகவும்
ஆய்வுகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

நமக்கு இது தொடர்பாக உதவிடவும் முன்வந்துள்ளார்கள்.
மிக்கநன்றி.
எல்லாம்
உங்கள் முயற்சியால்தான்,
தொடரட்டும் உங்கள் பணி.
எல்லாவற்றுக்கும் நன்றி.

No comments:

Post a Comment