Thursday, February 17, 2011


அன்புத் தோழர்களே!
வணக்கம்.
2ஜி, மீனவர்கள்,அரசியல் சூதாட்டம்,
ஈழத்தமிழர்கள், இந்தியா,நம் பாமர வாக்காளர்கள்,
ஜாதியம், மதங்கள்,தேர்தல், சூடு சுரணையற்ற
வெட்கங்கெட்ட கூட்டனி கோஷங்கள்...
என ... கவலைப் பட நிறைய நிறைய கொட்டிக் கிடக்கையில்..

ஒரே ஒரு சின்ன விஷயத்துக்காக உங்களை அணுகுகிறேன்.
மனம் உவந்து உதவுங்கள்.

ஆசிரியர் தரும் தண்டனைகளால்
மாணவமரணங்கள் பெருகி வருகின்றன.
இதைத் தடுத்துக் காக்க
உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.
ஆதலின் விரைவான ஒரு நாளில்
ஒரு கருத்தரங்கம் வைத்து
னல்ல சிந்தனை உடைய ஆசிரியர்கள்
கல்விச் சிந்தனையாளர்கள்,
சான்றோர்கள்,
இவர்களை அழைக்க வேண்டும்
தமிழ்நாடெங்கிலும் உள்ள பெரியோர்கள்,
தீவிர இளைஞர்கள் இவர்களின் இணைப்பை எனக்கு
ஏற்படுத்தித் தாருங்கள்.

உடன் செய்து உதவிட வேண்டுகிறேன்

1 comment:

  1. நன்றி அய்யா ... என்னால் முடிந்தவரை உங்களுக்கு நண்பர்களை இணைப்புகளை பெற்று தருகிறேன். நீங்கள் இந்த தளம் சென்று உங்களை இணைத்துகொள்ளுங்கள் http://ta.indli.com/ நீங்கள் பல ஆர்வலர்களை அங்கு காணலாம். உங்கள் பதிவுகளையும் அங்கு பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் வலைப்பூவை என்னுடைய உன்விருப்பம் முதல் பக்கத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன்

    ReplyDelete