Friday, February 25, 2011

ஆனால்


மின்னல் போலத்தான்
என்னைக் கடந்து போனாய்.
ஆனால்
மரணம் போலல்லவா
என்னைக் கவர்ந்ந்து போய்விட்டாய்

No comments:

Post a Comment