Saturday, February 26, 2011

yaaroo


என் அம்மா!

மீண்டும் ஒரு முறை வேண்டும் அம்மா -உன் கருவறை!

என்றும் நான் மழலை அம்மா -நீ வாழும் வரை!

இரவிலும் பகலிலும் என்னகென துடித்தை!

கனவிலும் நான்

அழுதால்

திடுக்கிட்டு

விழித்தாய்!

எந்த தவமும்

நான் – செய்ய வில்லை

உன்னை பெறுவதற்கு !

இனி

எந்த வரமும் தேவை இல்லை – போதும் நீ என்னக்கு!

கடவுள் கொடுத்த

கருணை யாவும் உன் – கண்ணில் ஒளிர்கிறது !

எந்த உலகம்

மறந்த பாசம் நேசம் உன்னுள்

இருக்கிறது !

என்னை பத்து மாதம் உன்னக்குள் வைத்தாய்!

உன் உயிரை பிடித்து

எனக்கு அழைப்பு

விடுத்தாய் !

உன் தியாகம் சொல்ல மொழிகள்

இல்லை !

உன்னை போல ஒரு ஜீவன் இல்லை !

மீண்டும் ஒரு முறை வேண்டும்

அம்மா -உன் கருவறை !

- ஒரு இணையத்தில் இருந்து எடுத்தது

No comments:

Post a Comment