துனீசியா , எகிப்து
இவை இரண்டும் இன்றைய இணையப் புரட்சிகள்.
இளைஞர்களே
வெறுமனே வெட்டியாய் வாதம் செய்வதை விடுத்து
ஒன்றுபடுங்கள்
ஒன்று சேராதவர்களை
உடனடியாக விலக்குங்கள்.
தமிழர்களின் பெரும் பின்னடைவு
கருத்து மோதல்.
அவ்வளவு பிரிவினைகள்
நமக்குள்ளே விதைக்கப் பட்டுள்ளன.
No comments:
Post a Comment