இந்திய திருநாட்டின் ஈடு இணையற்ற செல்வங்கள் நம் மாணவ மணிகள் .இவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொள்வதை ஆசிரியர்களாகிய நாம் பார்த்து கொண்டிருக்க முடியாது.இதற்கு ஏதோ ஒரு வகையில் நாம் காரணம் என்பதுதான் சற்று நெருடலான விஷயம்.ஒரு மாணவன் தன் உயிரை மாய்த்து கொண்டால் அது அவனது குடும்பத்திற்கு மட்டும் இழப்பு அல்ல.நம் ஆசிரியர் சமுகத்தின் பெருமைக்கே பேரிழப்பு.ஆசிரியர்களாகிய நாம் நம் மாணவர் பருவ நிகழ்வுகளை சற்று திரும்பி பார்த்தோமேயானால் இது போன்ற விரும்ப தகாத நிகழ்வுகளுக்கு முற்று புள்ளி வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அன்புடன்.........பா. ஆனந்த்முருகு,ஆசிரியர்
No comments:
Post a Comment