Sunday, February 27, 2011


இவங்க யாரொடும் கூட்டு சேராமல்
கூவிக் கூவிச் சாகவேண்டியதுதான்.
பொழைக்க முடிஞ்சவன்தான்
இன்னொருத்தனைக் காப்பாற்ற முடிஞ்சவன்
வேணும்னா இந்தக் குறள்களப் படிங்க..
பொழைங்க
அப்புறமா எங்கள காப்பாத்த வாங்க...
குறள் 679,875

No comments:

Post a Comment