Friday, February 25, 2011

எதிர்காலம்


எதிர்காலம்
இருள் என்கிறது
பகல்.
எதிர்காலம்
ஒளி என்கிறது
இரவு.
நம் எதிர்காலத்தை
எது என்று சொல்லப் போகிறாய்?

No comments:

Post a Comment