Sunday, February 27, 2011


பண்டிட் வகையைச் சார்ந்த
ஜவகர் லால் நேருவுக்கு
கமலா வுடனான
ஒரே மகள்
இந்திரா.

இந்திரா ஜவகரின் செல்ல
மகன் போன்ற மகள்.

அந்த இந்திரா வெளிநடுகளின் சுற்றில்
பெரோஸ் என்று ஒரு
அயல் நாட்டாரை அழைத்து வந்தார்

அவருடன்
இரண்டு பிள்ளைகைப் பெற்றார்.

மூத்தது ராஜீவ்
இளையது சஞ்சய்


முன்னது விமானி
பின்னது துடுக்கு (யாரும் தறுதலை என்று பொருள் கொள்ளக் கூடாது)

இரண்டும் தொழில்
மாற்றிச் செய்தபோது
இரண்டும் விபத்தாகி சிதறி விட்டன.

இதில்
மூத்தது
(அதுவே வெளிநாட்டு மாற்றுப் பாலின சேர்க்கை வகை)
இத்தாலிப் பெண் ஒன்றை அழைத்து வந்தது.

அது இரண்டு பெற்றது.
ஒரு பெண் ஒரு பிள்ளை.
அதுக்கு இப்ப நம்மை ஆளலாம் என்று ஆசை ஏற்பட்டிருக்கிறது

இது என்ன கூடாத ஆசையா?
நம்மை எவெனெவனோ
ஆண்டுட்டுப் போயிருக்கிறான்.

கழுதை
இதுக்கு ஆசை வரப்படாதா?

வரட்டும் ..வரட்டும்...

அதுக்கும் இங்குள்ள
......பசங்க தோள்குடுத்து தோக்கிட்டு நிக்கிறான் பாருங்க ...
அதுதான் என்னமோ போல இருக்கு...
ஆமா கேடு நமக்கென்ன
ரோசமா மானமா வெக்கமா
சூடா சொரணையா..

விட்டுத் தள்ளுவீங்களா...

No comments:

Post a Comment